/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாரமங்கலம் கோவிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தரிசனம்
/
தாரமங்கலம் கோவிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தரிசனம்
தாரமங்கலம் கோவிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தரிசனம்
தாரமங்கலம் கோவிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தரிசனம்
ADDED : ஜூலை 08, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர், அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய், 79; சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு, குடும்பத்தினருடன் நேற்று காலை வந்தார்.
அவர்களை பூசாரிகள் வரவேற்று, கோவில் வரலாறு, சிற்ப கலைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து கைலாசநாதர், சிவகாம சுந்தரியை தரிசனம் செய்தனர்.இதை தொடர்ந்து அரச குடும்பத்தினர், சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில் தரிசனம் செய்தனர்.