sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

/

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை


ADDED : பிப் 24, 2025 03:33 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளன, 68ம் ஆண்டு அமைப்பு தினம், கொடியேற்று விழா, கோரிக்கை தினம், மேட்டூர் சம்மே-ளன அலுவலகம் முன் நேற்று நடந்தது. கிளை தலைவர் ராஜ்-குமார் தலைமை வகித்தார். இணை செயலர் சம்பத்குமார், சங்க கொடியேற்றினார்.

அதில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளப்ப-டுத்தி வாரியம் ஊதியம் வழங்குதல்; 2023 டிச., 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சை அரசு நடத்தல்; மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 25 ஆண்டு பணிபுரிந்த களப்பணியா-ளர்களுக்கு முகவர் உபரி, 2ம் நிலை பணி உயர்வு வழங்குதல்; வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுதல்; காலி பணியிடங்களை நிரப்புதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us