sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலம் பறி போனதால் தர்ணா கலெக்டரிடம் புகார் மனு

/

நிலம் பறி போனதால் தர்ணா கலெக்டரிடம் புகார் மனு

நிலம் பறி போனதால் தர்ணா கலெக்டரிடம் புகார் மனு

நிலம் பறி போனதால் தர்ணா கலெக்டரிடம் புகார் மனு


ADDED : செப் 03, 2024 03:07 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்-டியை சேர்ந்தவர் இந்திராணி, 52. இவர், தன் இரு மகன், மரு-மகள்கள் உள்ளிட்ட எட்டு பேருடன், நிலம் ஆக்கிரமிப்பு குறித்து மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்-போது, வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு மனு கொடுத்தனர். அதன்பின், இந்திராணியின் இளைய மகன் நவீன்குமார், 29, கூறியதாவது:தாய் பெயரில் உள்ள, 11 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை, பக்-கத்து நிலத்தை சேர்ந்தவர் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளார். ஆக்கிரமிப்பை அகற்ற, நில அளவீடு நடந்தது. அப்போது முட்-டுக்கல் போடவிடாமல் பக்கத்து நிலத்துக்காரர் தடுத்து விட்டார். புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து ரசீது வழங்-கினர். இந்த விவகாரத்தில், மேல் நடவடிக்கை எடுக்கப்பட-வில்லை. எனவே, எங்களுக்கான நியாயம் கேட்டு வந்தோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us