/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வு பெற்ற போலீஸ் சொந்தங்கள் கலந்துரையாடல்
/
ஓய்வு பெற்ற போலீஸ் சொந்தங்கள் கலந்துரையாடல்
ADDED : பிப் 24, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஒருங்கிணைந்த சேலம், நாமக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் துறை சொந்தங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சேலம், காந்தி மைதானம் அருகே நேற்று நடந்தது.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். அதில் மறைந்த போலீசாருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்-டது. தொடர்ந்து உடல் ஆரோக்கியம், செயல் திட்டங்களுடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

