sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

/

இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்


ADDED : ஆக 27, 2024 05:12 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர்.

இடைப்பாடியில், நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு புதியதாக கடைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் கடைகளின் முன்-புறம் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு கொசு உற்பத்தி அதிகரித்தது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியா-னது. இதையடுத்து, நேற்று தேங்கியிருந்த மழைநீரை நகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர்.






      Dinamalar
      Follow us