sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டாஸ்மாக் கடையை அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

டாஸ்மாக் கடையை அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை அகற்ற இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 03, 2024 03:01 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்-தப்பட்டது.

சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகில், தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை முன், நேற்று இந்-திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்து பேசியதா-வது:டாஸ்மாக் கடைக்கு வருவோர், வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்-துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ், பள்ளி, கல்லுாரி பஸ்கள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிக்குள்ளாகின்றன. இதனால், டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

கொண்டலாம்பட்டி மண்டல செயலாளர் கந்தன், பனமரத்துப்-பட்டி ஒன்றிய செயலாளர் பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us