sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்

/

நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்

நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்

நாய் கடித்து மூதாட்டி பலி பாதுகாப்புடன் உடல் தகனம்


ADDED : செப் 01, 2024 03:26 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் மாரியம்மாள், 80. கணவர் இறந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன் பெங்களூரு சென்ற மாரியம்மாள், அங்கு சாலையோரம் தங்கி, சவுரி முடி விற்று வந்தார். அப்போது அவரை தெருநாய் கடித்துள்ளது. ரத்தக்க-சிவை தடுக்க துணியால் கட்டுப்போட்டு அலட்சியமாக இருந்தார்.

நாயின் விஷம் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இரு நாட்க-ளுக்கு முன், பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு சென்று நாய் கடித்த விபரத்தை தெரிவிக்க, மருத்துவர்கள் ஆதார் அட்டை கேட்டனர். அவர் இல்லை என கூற, சொந்த ஊரில் சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பினர். சேலம் வந்த அவர், அரசு மருத்து-வமனையில் கடந்த, 30ல் அனுமதிக்கப்பட்டார். வாயிலிருந்து அதிக அளவில் நுரையுடன் கூடிய உமிழ்நீர் வெளியேறி மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டதால், நேற்று மதியம் இறந்தார். அவரது சடலம், பிளிச்சிங் பவுடர் சகிதமாக பலத்த பாதுகாப்புடன் ஒப்படைக்க, அவரது மகன்கள் சூர்யா, 39, சதீஷ், 37, பெற்றுச்சென்று, தகனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us