sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

/

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு


ADDED : ஜூன் 15, 2024 07:48 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் யுவராஜ், 41. தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அதே நிறுவனத்தில், 'குரூப் ரிலேஷன் ஆபிசர்' ஆக, தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த குமார், 27, பணிபுரிகிறார். இவர்கள் அம்மாபேட்டை போலீசில் நேற்று அளித்த புகார் மனு:

நாங்கள், மகளிர் சுய உதவி குழு கடன் தொகை, 12 லட்சம் ரூபாயை வசூலித்துக்கொண்டு, நேற்று மதியம், 2:40 மணிக்கு, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் டிபாசிட் செய்ய சென்றோம். உடையாப்பட்டி பழைய டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, 3 பல்சர் பைக்குகளில் வந்த, 6 பேர் கும்பல் எங்களை மறித்து கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்துச்சென்றது. அத்துடன் மொபைல் போனை பிடுங்கி சாலையில் வீசி உடைத்துச்

சென்றனர்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.






      Dinamalar
      Follow us