sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று முதல் 25 நாட்களுக்கு இலவச பண்பாட்டு வகுப்பு

/

இன்று முதல் 25 நாட்களுக்கு இலவச பண்பாட்டு வகுப்பு

இன்று முதல் 25 நாட்களுக்கு இலவச பண்பாட்டு வகுப்பு

இன்று முதல் 25 நாட்களுக்கு இலவச பண்பாட்டு வகுப்பு


ADDED : மே 01, 2024 01:42 PM

Google News

ADDED : மே 01, 2024 01:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சவுராஷ்டிரா சம்ஸ்கார் சமிதி மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் வைபவ குழு சார்பில் சவுராஷ்டிரா மாணவ, மாணவியருக்கு கோடைகால பண்பாட்டு வகுப்பு இலவசமாக நடத்தப்படுகிறது. அதன்படி செவ்வாய்ப்பேட்டை சவுராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில்(விட்டோபா நிலையம்) இன்று முதல், வரும், 25 வரை, தினமும் காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை பண்பாட்டு வகுப்பு நடத்தப்படும்.

தவிர செவ்வாய்ப்பேட்டை அச்சிராமன் தெரு மாருதி மண்டபத்தில் தினமும் காலை, 6:30 முதல், 7:30 மணி வரை சிலம்பம், மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை மாணவியருக்கு கோலாட்டம், மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு பயிற்சி, மாலை, 5:30 முதல், 6:30 மணி வரை யோகா பயிற்சி நடத்தப்படும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும், விபரம் பெறவும் ஒருங்கிணைப்பாளர் நாகராஜனை, 91501 59123 என்ற எண்ணில் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us