/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசுப்பள்ளி சீரமைப்பு பணி தொடக்கம்
/
அரசுப்பள்ளி சீரமைப்பு பணி தொடக்கம்
ADDED : செப் 03, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், இரண்டு வகுப்பறைகளின் கான்கிரீட் தளம் சேதமடைந்தது. ஒன்-றிய கவுன்சில் சுரேஷ்குமார், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில்
பள்ளி வகுப்பறையை புதுப்பிக்கும் பணியை நேற்று துவக்கி வைத்தார். நிலவாரப்பட்டி அரசமரம் தெருவில் அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்திகேயன், தி.மு.க.,ஒன்றிய செயலர் உமாசங்கர், பஞ்சாயத்து தலைவர் திருமுருகன், ஒன்றிய கவுன்சிலர் பிரியாமகேந்திர பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.