sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டுக்கு வரும் தேசியக்கொடி தபால் அலுவலகம் ஏற்பாடு

/

வீட்டுக்கு வரும் தேசியக்கொடி தபால் அலுவலகம் ஏற்பாடு

வீட்டுக்கு வரும் தேசியக்கொடி தபால் அலுவலகம் ஏற்பாடு

வீட்டுக்கு வரும் தேசியக்கொடி தபால் அலுவலகம் ஏற்பாடு


ADDED : ஆக 09, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில், தேசியக்கொடி, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் கொடி வாங்க விரும்புவோர், www.epostoffice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தபால்காரர் மூலம், வீட்டுக்கே வந்து தேசியக்-கொடி வழங்கப்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்-கொள்ளலாம். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்-துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவனங்கள், மொத்தமாக பெற்றுக்கொள்ள, 80564 12883, 80726 04590 என்ற எண்களில் வணிக அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us