sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வீட்டு வசதி சங்கம் கோரிக்கை

/

புது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வீட்டு வசதி சங்கம் கோரிக்கை

புது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வீட்டு வசதி சங்கம் கோரிக்கை

புது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வீட்டு வசதி சங்கம் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2024 03:42 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியா-ளர்கள் யூனியனின் விரிவாக்கப்பட்ட மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது.

மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

அதில், 10 ஆண்டாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் ஊதிய-மின்றி பணியாற்றுவோருக்கு ஊதியம் கேட்பது, ஓய்வு பணியா-ளர்களுக்கு ஓய்வு கால நிதிப்பயன் வழங்க ஏதுவாக நிதி ஆதா-ரத்தை வழங்கி, வீட்டு வசதி சங்கங்களை காப்பாற்றக்கோரி, ஆகஸ்டில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து பணியாளர்களின் குறைகளை தீர்க்கும்படி பணியாளர் நலன் நிகழ்வு நடத்தல்; கருணாநிதி கனவு இல்ல திட்டத்தை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்தல்; 12 ஆண்டுகளாக செயல்படுத்தாத புது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்ப-டுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us