sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சந்தனக்கட்டை பறிமுதல் ஒருவர் கைது; 3 பேர் ஓட்டம்

/

சந்தனக்கட்டை பறிமுதல் ஒருவர் கைது; 3 பேர் ஓட்டம்

சந்தனக்கட்டை பறிமுதல் ஒருவர் கைது; 3 பேர் ஓட்டம்

சந்தனக்கட்டை பறிமுதல் ஒருவர் கைது; 3 பேர் ஓட்டம்


ADDED : ஆக 19, 2024 06:18 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: மின்னாம்பள்ளி அருகே பேளூர் நெடுஞ்சா-லையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு காரிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேளூரில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி இரு பைக்கு-களில், 4 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் பைக்கை நிறுத்தினர். தொடர்ந்து தப்ப முயன்றனர்.

அதில் ஒரே பைக்கில், 3 பேர் தப்பினர். மற்றொ-ருவர் மட்டும், மூட்டையுடன் ஒரு பைக்கில் தப்ப முயன்றார். அவரை போலீசார் சுற்றிவளைத்து சோதனை செய்ததில், 10 கிலோ சந்தனக்கட்-டையை கடத்தி வந்தது தெரிந்தது. விசார-ணையில் அவர், பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த விஜயகுமார், 27, என தெரிந்தது. அவரை, வாழப்-பாடி வனத்துறையினரிடம் போலீசார் ஒப்ப-டைத்தனர்.அவரை வனத்துறையினர் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய, 3 பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us