sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ம.தி.மு.க., கொடியேற்று விழா

/

ம.தி.மு.க., கொடியேற்று விழா

ம.தி.மு.க., கொடியேற்று விழா

ம.தி.மு.க., கொடியேற்று விழா


ADDED : ஜூலை 30, 2024 02:47 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் கிழக்கு மாவட்ட, ம.தி.மு.க., சார்பில், 31வது ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று, ஆத்துார், தலைவாசல், கெங்க-வல்லி, வீரகனுார், நரசிங்கபுரம், தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்-தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், அக்-கட்சி கொடியேற்று விழா நடந்தது.மாவட்ட செயலர் கோபால்ராசு கொடியேற்றி வைத்து, மக்க-ளுக்கு இனிப்பு வழங்கினார்.

மாவட்ட அவைத் தலைவர் ஜெய-ராமன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலர்கள் சேதுபதி, அசோகன், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us