sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணை நீர்வரத்து 74,662 கனஅடியாக உயர்வு

/

மேட்டூர் அணை நீர்வரத்து 74,662 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்வரத்து 74,662 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்வரத்து 74,662 கனஅடியாக உயர்வு


ADDED : ஆக 05, 2024 06:49 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி.

நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறந்த உபரி நீர் தொடர்ச்சியாக வந்ததால், கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பி-யது. கடந்த, 2ல் அதிகபட்சமாக வினாடிக்கு, 1.71 லட்சம் கன-அடி உபரிநீர் வந்தது. நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு, 70,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு, 8:00 மணிக்கு, 74,662 கனஅடியாக சற்று உயர்ந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியே வினாடிக்கு, 21,500 கனஅடி நீர் திறக்கப்-பட்டது. தவிர கால்வாய் பாசனத்துக்கு, 500 கன அடி, உபரியாக, 16 கண் மதகில் வினாடிக்கு, 48,500 கன அடி நீர் வெளியேற்றப்-பட்டது.






      Dinamalar
      Follow us