ADDED : ஆக 09, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: நாக சதுர்த்தியையொட்டி, ஆத்துார், வெள்ளை விநாயகர் கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு நேற்று பால் அபிேஷகம் செய்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் முல்லைவாடி நாக கன்னி அம்மன், கோட்டை மதுர-காளியம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர்
உள்ளிட்ட கோவிலில் நாகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது.