/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்யாண் சில்க்ஸில் புது ஸ்டாக் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
/
கல்யாண் சில்க்ஸில் புது ஸ்டாக் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
கல்யாண் சில்க்ஸில் புது ஸ்டாக் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
கல்யாண் சில்க்ஸில் புது ஸ்டாக் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
ADDED : ஜூன் 30, 2024 03:37 AM
சேலம்: கல்யாண் சில்க்ஸ் நிறுவனம், உலகெங்கும் உள்ள, 37 ஷோரூம்களுக்கும் சேர்த்து ஆடி ஸ்பெஷல் விற்பனைக்கு முன்னணி மில்களில், 'பர்ச்சேஸ்' செய்கிறது. சொந்த உற்பத்தியிலும் ஆடைகள் தயார் செய்கின்றன.
இந்த இரு வகையிலும் கிடைக்கும் லாபத்தை, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தருகிறது. புத்தம் புது ஸ்டாக்குகளுக்கு தள்ளுபடி தருவது தான் கல்யாணின் கிளியர் ஆடி விற்பனை. இதில் அனைத்து ரகங்களுக்கும், 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
லேடீஸ், மென்ஸ், கிட்ஸ் வியர் என அனைத்திலும், இந்த ஆண்டின் புது கலெக்ஷன்கள் உள்ளன. இந்த கால டிரென்டிங் டிசைன்கள், இருபாலரும் விரும்பும் விதவித ஆடை ரகங்கள், குட்டீஸ்களுக்கு கலக்கல் செலக் ஷன்கள் உள்ளன. குடும்பத்தினர் அனைவருக்கும் விதவித ரகங்களில், 50 சதவீத வரை தள்ளுபடியில் சிறந்த ஆடைகளை வாங்கலாம்.
முக்கிய நகரங்களில் இருந்து சிறந்த பட்டுப்புடவைகள், திருமணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பல்வேறு வித கலெக் ஷன்கள், டிசைன்கள் உள்ளன. பனாரஸ், கோரா, காஞ்சிபுரம், ஆரணி, பட்டோலா, போச்சம்பள்ளி, உப்படா, மைசூர், சீமாவரம், ராஜமுந்திரி, நாராயண்பேட்டை சில்க்ஸ் என, விஷேச பட்டுப்புடவைகள் ஷோரூமை அலங்கரிக்கின்றன என, அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.