தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 3,067 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 3,067 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 3,067 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : செப் 28, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 1, 1ஏ' பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், 31 மையங்களில், 44 கூடங்களில், காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 8:30க்கு முன்னதாக, தேர்வர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்-டனர்.

விண்ணப்பித்த, 12,873 பேரில், 9,806 மாணவ, மாண-வியர் தேர்வு எழுதினர். இது, 76.17 சதவீதம். 3,067 பேர் வர-வில்லை. இது, 23.82 சதவீதம். தேர்வர்கள் வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்-துடன், 44 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மையங்கள் கண்காணிக்கப்பட்டன. அனைத்து மையங்களும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நி-லைப்பள்ளி, ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சேலம் அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்ட மையங்களில், கலெக்டர் இளம் பகவத் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us