/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிேஷகம்
/
பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மார் 25, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி
அடுத்த குரால்நத்தம், முத்துமலையில் பாலதண்டாயுதபாணி கோவில்
கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.
காலை, 9:30 மணிக்கு முத்துமலை
அரசமரத்து விநாயகருக்கு கும்பாபிேஷகம் நடந்தது. 10:15 மணிக்கு
பாலதண்டாயுதபாணி கோவில் கோபுர கலசத்துக்கு, சிவாச்சாரியார்கள்
புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு
கும்பாபிேஷகம், அபிேஷகம் அலங்காரம் செய்து தீபாராதனை
காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

