/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்
/
ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்
ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்
ஓடையாக மாறிய காவிரியால் படகுக்கு பதில் பரிசல் இயக்கம்
ADDED : ஜூலை 01, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, பண்ணவாடியில் இருந்து காவிரியாற்றின் மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நாகமறைக்கு பயணியர் விசைப்படகு இயக்கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் இருந்தால்தான் விசைப்
படகு இயக்க முடியும். தற்போது அணை நீர்மட்டம், 39.75 அடியாகத்தான் உள்ளது. இதனால் காவிரியாற்றின் அகலம் குறைந்து பண்ணவாடியில் ஓடை போல் காவிரி மாறியுள்ளது. இதனால் இரு வாரங்களாக விசைப்படகு இயக்க முடியாத நிலையில், இரு கரைக்கும் பரிசல்தான் இயக்கப்படுகிறது.