sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விமான சேவை ரத்து பயணியர் ஏமாற்றம்

/

விமான சேவை ரத்து பயணியர் ஏமாற்றம்

விமான சேவை ரத்து பயணியர் ஏமாற்றம்

விமான சேவை ரத்து பயணியர் ஏமாற்றம்


ADDED : பிப் 24, 2025 03:44 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சி, பெங்களூருக்கு, அலையன்ஸ் ஏர் விமானமும், ஐதராபாத், பெங்களூரு, சென்னை பகுதிகளுக்கு, 'இண்டிகோ' விமான நிறுவனமும், பயணியர் சேவையை இயக்கி வருகின்றன.

நேற்று கொச்சியில் இருந்து புறப்பட வேண்டிய விமானம், மதியம், 2:00 மணிக்கு சேலம் வந்து பெங்களூருக்கு செல்ல வேண்டும்.ஆனால் தொழில்நுட்ப கோளாறால், கொச்சியில் இருந்து புறப்-படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லவிருந்த பயணியர் ஏமாற்றம் அடைந்து திரும்-பிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us