/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார், தலைவாசல், நத்தக்கரையில் மின்தடை ரத்து
/
ஆத்துார், தலைவாசல், நத்தக்கரையில் மின்தடை ரத்து
ADDED : ஆக 17, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ராணி, வெளி-யிட்டுள்ள அறிக்கை:
இன்று, (17ல்,) ஆத்துார், தலைவாசல், நத்தக்கரை ஆகிய மூன்று துணை மின்நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக, மின் தடை அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் ஆத்துார், தலைவாசல், நத்தக்கரை ஆகிய துணை மின்நிலையங்களில், மின் நிறுத்தம் செய்வது ரத்து செய்யப்
படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

