/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீரபாண்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து
/
வீரபாண்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து
ADDED : ஆக 17, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரண-மாக, இன்று (17 ல்,) மின்தடை செய்யப்படும் என, ஏற்கனவே, அறிவிக்கப்பட்டது.
தற்போது, நிர்வாக காரணங்களுக்காக இன்-றைய மின்தடை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை, சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

