sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதிக்கு நெஞ்சுவலி ஜி.ஹெச்.,ல் அனுமதி

/

கைதிக்கு நெஞ்சுவலி ஜி.ஹெச்.,ல் அனுமதி

கைதிக்கு நெஞ்சுவலி ஜி.ஹெச்.,ல் அனுமதி

கைதிக்கு நெஞ்சுவலி ஜி.ஹெச்.,ல் அனுமதி


ADDED : ஆக 08, 2024 09:05 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ராம் தீபக், 22.

இவரை, கொலை வழக்கில் அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்-பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்-புடன், தீபக்கிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us