sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'

/

மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'

மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'

மொபட் திருட முயன்ற 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 17, 2024 12:57 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிப்பட்டி: காரிப்பட்டி அடுத்த சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்த திருநங்கை சத்யா, 32. இவர் அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில், தோழி ராஜாஸ்ரீயுடன் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அவரது வீட்டின் வெளியே சத்தம் கேட்க, ஜன்னல் வழியே பார்த்தார்.

அப்போது சத்யாவின், 'டியோ' மொபட்டை, 3 பேர் திருட முயன்றனர். சத்யா, ராஜாஸ்ரீ ஆகியோர், சூர்யபிரகாஷ் என்பவரை பிடித்து காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ் என தெரிந்தது. அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சமரசம் என்பதும், 3 பேரும் மொபட்டை திருட முயன்றதும் தெரிந்தது. சத்யா புகார்படி, காரிப்பட்டி போலீசார், சூர்யபிரகாஷ், 23, சுரேஷ், 23, ஆகியோரை கைது செய்து சமரசத்தை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us