sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவையில் வழித்தட பராமரிப்பு சேலம் வழி ரயில்களில் மாற்றம்

/

கோவையில் வழித்தட பராமரிப்பு சேலம் வழி ரயில்களில் மாற்றம்

கோவையில் வழித்தட பராமரிப்பு சேலம் வழி ரயில்களில் மாற்றம்

கோவையில் வழித்தட பராமரிப்பு சேலம் வழி ரயில்களில் மாற்றம்


ADDED : ஆக 05, 2024 06:30 PM

Google News

ADDED : ஆக 05, 2024 06:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கோவையில் வழித்தட பராமரிப்பு பணி நடப்பதால், சேலம் வழி ரயில்கள், மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை ஜங்ஷனில் ரயில் வழித்தட பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆக., 8, 10, 13, 15, 17 ஆகிய தேதிகளில், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை போத்தனுார், இருகூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ஜங்ஷனுக்கு செல்லாது. அதற்கு பதிலாக போத்தனுாரில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us