sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் வழி ரயில் எண்களில் மாற்றம்

/

சேலம் வழி ரயில் எண்களில் மாற்றம்

சேலம் வழி ரயில் எண்களில் மாற்றம்

சேலம் வழி ரயில் எண்களில் மாற்றம்


ADDED : ஜூன் 30, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,சேலம் வழியே இயக்கப்படும் சில ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: சேலம் வழியே செல்லும் சில ரயில்களின் எண்கள் ஜூலை, 1 முதல் மாற்றப்பட உள்ளது. அதன்படி புது எண்கள் விபரம்:(அடைப்புக்குள் பழைய எண்)திருவனந்தபுரம் - சில்சார் வார ரயில் -15677(12507); சில்சார் - திருவனந்தபுரம் ரயில் -15678(12508); கோவை - சில்சார் வார ரயில் - 15675(12515); சில்சார் - கோவை ரயில் - 15676(12516); கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் - 15905(22503); திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் - 15906(22504).






      Dinamalar
      Follow us