/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுார் ஸ்டேஷனில் சேலம் எஸ்.பி., ஆய்வு
/
ஓமலுார் ஸ்டேஷனில் சேலம் எஸ்.பி., ஆய்வு
ADDED : செப் 03, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., கவுதம் கோயல் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற
கவுதம் கோயல், நேற்று மாலை, 5:00 மணிக்கு ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டார். நிலுவை வழக்கு விபரங்கள் ஆகியவற்றை இன்ஸ்பெக்டர் லோகநாத-னிடம் கேட்டறிந்தார். பின், ஸ்டேஷனை சுற்றி உள்ள பகுதி-களை பார்வையிட்டு, வழக்கில் பிடிபட்ட வாகனங்களை ஆய்வு செய்து, 6:00 மணிக்கு புறப்பட்டு சென்றார். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் உடனிருந்தார்.