sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேசிய வாட்டர் போலோ போட்டி தமிழக அணியில் சேலம் மாணவி

/

தேசிய வாட்டர் போலோ போட்டி தமிழக அணியில் சேலம் மாணவி

தேசிய வாட்டர் போலோ போட்டி தமிழக அணியில் சேலம் மாணவி

தேசிய வாட்டர் போலோ போட்டி தமிழக அணியில் சேலம் மாணவி


ADDED : ஜூலை 07, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : 'வாட்டர் போலோ' போட்டி என்பது, மிதவை பந்து மூலம் நீச்சல் குளத்தில் விளையாடும் போட்டி. இதன் மாநில தேர்வு போட்டி, தமிழ்நாடு அக்வாடிக் அசோசியேசன் சார்பில் சென்னை, வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று முன்-தினம் நடந்தது. அதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

அதில் தமிழக வாட்டர் போலோ மாணவியர் அணிக்கு, 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் சேலம், பொன்னம்மாபேட்டை, 'பால்கன் அகாடாமி'யை சேர்ந்த மாணவி பவித்ராஸ்ரீ தேர்வு செய்-யப்பட்டுள்ளார்.

அவருக்கு பயிற்சியாளர் முகமது தப்ரஷ்கான், உரிமையாளர் பரி-வாதினி வாழ்த்து தெரிவித்தனர். இம்மாணவி, மத்திய பிரதேசம் இந்துாரில், இந்திய நீச்சல் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி சார்பில் பங்-கேற்க உள்ளார்.






      Dinamalar
      Follow us