sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.1 லட்சத்தில் பொருட்கள் வயநாடுக்கு அனுப்பிவைப்பு

/

ரூ.1 லட்சத்தில் பொருட்கள் வயநாடுக்கு அனுப்பிவைப்பு

ரூ.1 லட்சத்தில் பொருட்கள் வயநாடுக்கு அனுப்பிவைப்பு

ரூ.1 லட்சத்தில் பொருட்கள் வயநாடுக்கு அனுப்பிவைப்பு


ADDED : ஆக 09, 2024 02:18 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் ராமர் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில், கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்க-ளுக்கு நிவாரணம் அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என, 500 பேருக்கு தேவையான, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நிவா-ரண பொருட்களை, நேற்று

வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் தலைவர் தினேஷ்-குமார், செயலர்கள் அருண்குமார், கிருஷ்ணராஜ், பட்டய தலைவர் நாராயணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் அன்புக்க-ரசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

பணம் வழங்கிய மாணவி

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசன்னா, 40. இவர் துபாயில் குடும்-பத்துடன் பணிபுரிகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் வேம்படி-தாளம் வந்தார். அவருக்கு, ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்மிர்-திகா, 12, மகன் திருசன், 3, உள்ளனர். ஸ்மிர்திகாவுக்கு பாக்கெட் மணியாக கிடைத்த பணத்தை சேமித்து வைத்திருந்தார். அந்த பணம், 6,600 ரூபாயை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கேரள முதல்வருக்கு நிவராண நிதியாக வழங்கியுள்ளார்.






      Dinamalar
      Follow us