sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்

/

சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : செப் 04, 2024 10:20 AM

Google News

ADDED : செப் 04, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் வழியே, எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்-யலஹங்கா (பெங்களூரு) சிறப்பு ரயில் செப்., 4, 6 தேதிகளில் மதியம், 12:40 மணிக்கு கிளம்பி, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியே அன்று இரவு, 11:00 மணிக்கு யலஹங்கா சென்-றடையும். ஈரோடுக்கு மாலை, 5:45 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 6:33 மணிக்கு வருகிறது..

.யலஹங்கா-எர்ணாகுளம் சிறப்பு ரயில், செப்., 5, 7 தேதிகளில் அதிகாலை, 5:00 மணிக்கு கிளம்பி, கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே அன்று மதியம், 2:20 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு காலை, 8:58 மணிக்கும், ஈரோடுக்கு, 9:50 மணிக்கும் வருகிறது.இந்த ரயிலில் ஏசி சேர் கார் பெட்டிகள், மூன்-றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறி-வித்துள்ளது.






      Dinamalar
      Follow us