sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 28, 2024 03:39 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சூரமங்கலத்தில் செயல்படுகிறது.

அதன் வளாகத்தில், விபத்தில் சிக்கிய வாக-னங்கள் நிறுத்தப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அங்கு நிறுத்-தப்பட்டிருந்த இரு பைக்குளை, ஒரு டிரைவர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். அவரிடம், சூரமங்கலம் போலீசார் விசா-ரித்தபோது, எஸ்.எஸ்.ஐ., சரஸ்வதி, ஏற்றச்சொன்னதாக தெரி-வித்தார். தொடர்ந்து விசாரித்ததில், சரஸ்வதி ஏற்றச்சொன்னதும், அவர் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர கமிஷனர் நடவடிக்கை எடுத்தி-ருந்தார். இந்நிலையில் அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தர-விட்டார்.






      Dinamalar
      Follow us