sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பால் போராட்டம்

/

இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பால் போராட்டம்

இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பால் போராட்டம்

இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பால் போராட்டம்


ADDED : செப் 04, 2024 09:16 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, மண்மலை ஊராட்சி, முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழி-லாளி கர்ணன், 50. இவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது உடலை, முடக்குப்பட்டி கரடு பகுதியில் அடக்கம் செய்வதற்கு சென்-றனர். அப்போது, விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறந்தவரது சடலத்தை வைத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கெங்-கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், தம்மம்-பட்டி போலீசார், விவசாயிகளிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர்.அங்குள்ள கரடு பகுதியில் தீ வைத்தால், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் என, விவ-சாயிகள் தெரிவித்தனர். தாசில்தார் பேச்சுவார்த்-தைக்கு பின், கரடு பகுதியில் உடல் அடக்கம் செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். அதன்பின், இறந்தவரது சடலத்தை அடக்கம் செய்தனர்.






      Dinamalar
      Follow us