sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவியிடம் மொபைல்போன் பறிப்பு

/

மாணவியிடம் மொபைல்போன் பறிப்பு

மாணவியிடம் மொபைல்போன் பறிப்பு

மாணவியிடம் மொபைல்போன் பறிப்பு


ADDED : ஆக 17, 2024 04:51 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சித்தர்கோவில் செம்மண் திட்டு பகுதியில், மருத்துவ மாணவி ஒருவர் தங்கியிருந்து சித்தா மருத்துவம் தொடர்பாக படித்து

வருகிறார்.

நேற்று காலை அவர், அந்த பகுதியில் மொபைல்போனை பார்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழி-யாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், மாணவியிடமிருந்து மொபைல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us