/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடுதி சுற்றுச்சுவர் சரிந்தது இருளில் மூழ்கிய ஏற்காடு
/
விடுதி சுற்றுச்சுவர் சரிந்தது இருளில் மூழ்கிய ஏற்காடு
விடுதி சுற்றுச்சுவர் சரிந்தது இருளில் மூழ்கிய ஏற்காடு
விடுதி சுற்றுச்சுவர் சரிந்தது இருளில் மூழ்கிய ஏற்காடு
ADDED : ஆக 11, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
இதில் அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. இரவில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அருகே இருந்த மின்கம்பம் மீது சுவர் விழுந்ததால், அந்த கம்பம் சாய்ந்து அதில் சென்ற மின் கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்-டது. அதேபோல் பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரக்கி-ளைகள் விழுந்து மின்கம்பி அறுந்தன. இதனால் பல மலைக்கிரா-மங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. மின்-வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.