sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

/

முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


ADDED : ஜூலை 02, 2024 05:59 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : ஆத்துார் அருகே, வளையமாதேவி கிராமத்தில் முத்துமாரி-யம்மன், கருப்பனார், கருப்பையா கோவில்கள் உள்ளன. இக்கோ-விலில் ஆண்டுதோறும், ஆவணி மாதம் தேர்த்திருவிழா நடத்து-வது வழக்கம். கடந்த, 21ல், பூ போடுதல் நிகழ்ச்சியுடன், தேர்த்தி-ருவிழா துவங்கியது. நேற்று, உருளதண்டம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்துமாரியம்மன் தேரை பக்-தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.

இதில், வளையமாதேவி, காட்டுக்கோட்டை, சதாசிவபுரம் பகு-தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us