sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பொறியாளர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

/

அரசு பொறியாளர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

அரசு பொறியாளர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

அரசு பொறியாளர் வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு


ADDED : ஆக 09, 2024 03:48 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி, நத்தக்காட்டை சேர்ந்தவர் கோகுல்-ராஜன், 27.

புழுதிக்குட்டை அணையில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார். 9 மாதங்களுக்கு முன், மனைவியுடன் இங்கு வாடகைக்கு குடி வந்தார். கடந்த, 6ல் மேச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்-பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் தகவல்படி, கோகுல்ராஜன் வந்து பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த, 12 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி அம்மாபேட்டை போலீசார், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அப்பகு-தியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us