sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று ஆடி அமாவாசை தேவிக்கு வரமிளகாய் யாகம்

/

இன்று ஆடி அமாவாசை தேவிக்கு வரமிளகாய் யாகம்

இன்று ஆடி அமாவாசை தேவிக்கு வரமிளகாய் யாகம்

இன்று ஆடி அமாவாசை தேவிக்கு வரமிளகாய் யாகம்


ADDED : ஆக 04, 2024 03:49 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சேலம், மன்னார்

பாளையம் பிரிவு அருகே உள்ள பிரத்யங்கிராதேவி கோவிலில் இன்று காலை, 11:00 மணிக்கு வரமிளகாய் யாகம் நடக்கிறது. உலக நன்மை வேண்டி, 500 கிலோ மிளகாய்களை யாக குண்-டத்தில் சமர்ப்பித்து, எதிரிகள் தொல்லை நீங்கவும், 'கண் திருஷ்டி' விலகவும் வேண்டி, 'சத்ரு சம்ஹார' யாகம் நடக்கி-றது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜித்த கலசத்தில் உள்ள புனி-தநீரால் தேவிக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, சர்வ அலங்காரத்-துடன் பூஜை செய்யப்படுகிறது.

அதனால் யாகத்தில் சமர்ப்பிக்க தேவையான வரமிளகாய், நெய் உள்ளிட்ட பூஜை பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்-கலாம் என, கோவில்

நிர்வாகிகள், உற்சவ கட்டளை தாரர்கள் கேட்டுக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us