/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
391 கிராம உதவியாளர் தற்செயல் விடுப்பு போராட்டம்
/
391 கிராம உதவியாளர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ADDED : பிப் 28, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: வருவாய்த்துறையில் கிராம உதவியாளர்களாக பணிபுரிவோர், பணியின்போது இறந்தால் வாரிசு வேலை வேண்டும்; வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, கிராம உதவியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில், 391 கிராம உதவியாளர்கள், போராட்டத்தில் பங்கேற்றனர்.

