தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/10 பவுன் மாயம்

10 பவுன் மாயம்

10 பவுன் மாயம்


ADDED : ஜூலை 05, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:மேட்டூர், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மேல்காட்டூரை சேர்ந்தவர் அண்ணாதுரை, 47. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள், 42. இவர்களுக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த மாதம், 26ல் பீரோவில் இருந்த, 6 மற்றும் 4 பவுன் கொண்ட, இரு தங்க சங்கிலிகளை மட்டும் காணவில்லை. அதன் மதிப்பு, 1.85 லட்சம் ரூபாய். அதேநேரம் மற்ற சங்கிலிகள் இருந்தன. நேற்று அண்ணாதுரை புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us