sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தடகள போட்டியில் 1,000 மாணவர்கள் பங்கேற்பு

/

தடகள போட்டியில் 1,000 மாணவர்கள் பங்கேற்பு

தடகள போட்டியில் 1,000 மாணவர்கள் பங்கேற்பு

தடகள போட்டியில் 1,000 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : ஆக 31, 2025 07:40 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கடந்த, 26ல் தொடங்கி நடந்து வருகிறது. சேலம் காந்தி மைதானத்தில் நேற்று, பள்ளி மாணவர்களுக்கு, 100, 200, 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தட-கள போட்டிகள் நடத்தப்பட்டன. 1,000க்கும் மேற்பட்டோர் பங்-கேற்றனர். அதேபோல் அரசு ஊழியர்களுக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி நடந்தது.

தலா, 6 அணிகள் பங்கேற்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒற்-றையர், இரட்டையர், டேபிள் டென்னிஸ் போட்டிகளில், 48 பேர் பங்கேற்றனர். அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடிப்பவர்கள், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

மாற்றுத்திறனாளிகள் அவதி

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் டேபிள் டென்னிஸ் போட்டி, காலை, 8:00 மணிக்கு தொடங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், 8:00 மணிக்கு முன்பி-ருந்தே வரத்

தொடங்கினர். ஆனால் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டி-ருந்த இடத்துக்கு, சக்கர நாற்காலிகளில் செல்ல முடியாதபடி இருந்தது. பின் உள் விளையாட்டு மைதானத்தில் போட்டி நடத்-தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அங்கேயே மாற்றுத்திறனாளிகள் காத்திருந்தனர். ஆனால் அந்த அரங்கம், 11:00 மணி வரை பூட்டியே இருந்தது. 11:30 மணிக்கு ஒருவழியாக திறந்து சுத்தம் செய்து, 12:30 மணிக்கு போட்டி தொடங்கியது. காலை, 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி முறையான ஏற்பாடு இல்லாததால், 4 மணி

நேரத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்து அவதிப்பட்-டனர்.






      Dinamalar
      Follow us