sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு

/

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு 11,497 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : அக் 20, 2024 04:25 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு, சேலம் மாவட்டத்தில் நேற்று, 40 மையங்களில் நடந்தது. அதில் அரசு, அதன் உதவி பெறுபவை, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாக எழுதினர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்களின் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்-பட்டு, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் அரசு பள்ளி மாணவர் 750 பேர், உதவி பெறுபவை, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 750 பேருக்கு வழங்-கப்படுகிறது. இத்தேர்வை, சேலம் மாவட்டத்தில், 11,497 மாணவ, மாணவியர் எழுதினர். 427 பேர் வரவில்லை. தேர்வு பணியை, முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட கல்வித்-துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு பணியில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us