sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுமி படுகாயம்

/

வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுமி படுகாயம்

வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுமி படுகாயம்

வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுமி படுகாயம்


ADDED : ஜன 14, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஓமலுார் அருகே, கொல்லப்பட்டி புதுாரை சேர்ந்த செல்வராஜ் மகள் தர்ஷினிபிரியா, 12. இவர், கருப்பூர் அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 10 இரவு, 7:00 மணிக்கு சிறுமி, வீட்டருகே உள்ள தோட்டத்தை அடுத்த கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறி-யதில், தலை, தோள்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்தார். ஓமலுார் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்பூர் போலீசார், வளர்ப்பு நாய் உரி-மையாளர் பாலசுப்ரமணியம், 60,

மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us