sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கெட்டுப்போன இறைச்சி 123 கிலோ பறிமுதல்

/

கெட்டுப்போன இறைச்சி 123 கிலோ பறிமுதல்

கெட்டுப்போன இறைச்சி 123 கிலோ பறிமுதல்

கெட்டுப்போன இறைச்சி 123 கிலோ பறிமுதல்


ADDED : ஜன 26, 2025 03:56 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் பாதுகாப்பு அலுவலர்கள், இறைச்சி கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.

அதன்படி சேலம் மாநகரில் உள்ள, 4 மண்டலம், பனமரத்துப்பட்டி, இடைப்பாடி, மேட்டூர், கொளத்துார், ஓமலுார், காடையாம்பட்டி, வாழப்பாடி, நங்க-வள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் என, 65 கடைகளில் சோதனை நடந்தது. 18 கடைகளில் பழைய, கெட்டுப்போன சிக்கன், மட்டன் மீன் என, 123 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அத்துடன், 53 உணவு மாதிரிகள் எடுக்-கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கெட்-டுப்போன இறைச்சி விற்ற, 3 கடைகளுக்கு, 3,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டது. விதிகளை பின்பற்றாத, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us