sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரேஷன் கடைகளில் வேலை 15,729 பேர் விண்ணப்பிப்பு

/

ரேஷன் கடைகளில் வேலை 15,729 பேர் விண்ணப்பிப்பு

ரேஷன் கடைகளில் வேலை 15,729 பேர் விண்ணப்பிப்பு

ரேஷன் கடைகளில் வேலை 15,729 பேர் விண்ணப்பிப்பு


ADDED : நவ 18, 2024 03:06 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 152 விற்ப-னையாளர் பணியிடம், 10 கட்டுனர் பணியிடத்தை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு மையம், கடந்த அக்., 9ல் அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. விற்பனை-யாளர் பணிக்கு கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி, கட்டுனர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

ஆன்லைன் மூலம் கடந்த, 7 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் விற்பனையாளர் பணிக்கு இளங்கலை, முதுகலை பட்டதா-ரிகள், பொறியியல் படித்தவர்கள், அதிகளவில் விண்ணப்பித்துள்-ளனர். பெண்களும் கணிசமான அளவில் உள்ளனர்.அதன்படி, 152 விற்பனையாளர் பணிக்கு, 13,708 பேர், 10 கட்-டுனர் பணிக்கு, 2,021 பேர் என, 162 ரேஷன் பணியிடத்துக்கு, 15,729 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி ஒரு பணியிடத்-துக்கு, 97 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் தகுதியானவை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. அடுத்தகட்டமாக தகுதியான விண்-ணப்பதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, விரைவில் நேர்முகத்-தேர்வு நடத்தப்பட உள்ளது என, ஆளெடுப்பு மைய கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us