sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.1.67 கோடி அபராதம்

/

ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.1.67 கோடி அபராதம்

ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.1.67 கோடி அபராதம்

ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.1.67 கோடி அபராதம்


ADDED : அக் 04, 2024 02:55 AM

Google News

ADDED : அக் 04, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள், ஸ்டேஷன்களில் டிக்கெட் பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர் அடங்கிய குழு-வினர், தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்-டம்பரில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த, 13,553 பேரிடம், 1.01 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்-ளது. அதேபோல் முறையான டிக்கெட் இன்றி பயணித்த 14,590 பேரிடம், 64.81 லட்சம் ரூபாய், கூடுதல் லக்கேஜ் ஏற்றிச்-சென்ற, 58 பயணியரிடம், 44,326 ரூபாய் என, 1.67 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us