sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எழுத்தறிவு திட்ட தேர்வு: 1,694 பேர் பங்கேற்பு

/

எழுத்தறிவு திட்ட தேர்வு: 1,694 பேர் பங்கேற்பு

எழுத்தறிவு திட்ட தேர்வு: 1,694 பேர் பங்கேற்பு

எழுத்தறிவு திட்ட தேர்வு: 1,694 பேர் பங்கேற்பு


UPDATED : டிச 15, 2025 01:20 PM

ADDED : டிச 15, 2025 06:33 AM

Google News

UPDATED : டிச 15, 2025 01:20 PM ADDED : டிச 15, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, எழுத படிக்க தெரியாத, 69,714 பேருக்கு, அந்தந்த பகுதி தொடக்கப்பள்ளிகளில், தன்னார்வலர்கள் மூலம் கடந்த ஜூன் முதல், 6 மாதங்களாக அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கற்பிக்கப்பட்டது.

இப்ப-யிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு, சேலம் நகர்புற வட்டாரத்தில் உள்ள, 72 மையங்களில் நேற்று நடந்தது. 1,694 பேர் எழுதினர். வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வை-யாளர்கள் கண்காணிப்பில் தேர்வு நடந்தது. உடனே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்-பட்டன.






      Dinamalar
      Follow us