sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

18 பவுன் திருட்டு: தாய், மகன் உள்பட 4 பேர் கைது

/

18 பவுன் திருட்டு: தாய், மகன் உள்பட 4 பேர் கைது

18 பவுன் திருட்டு: தாய், மகன் உள்பட 4 பேர் கைது

18 பவுன் திருட்டு: தாய், மகன் உள்பட 4 பேர் கைது


ADDED : அக் 13, 2024 08:28 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் செந்தில்மணி. நிதி நிறுவனம் நடத்துகிறார்.

கடந்த, 3ல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்துார் கோவில் சென்றார். மீண்டும், 6 காலை

வீட்டுக்கு வந்தபோது வீடு திறக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 18 பவுன் நகைகள், 30,000 ரூபாய்

திருடுபோ-னது தெரிந்தது. செந்தில்மணி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து, 'சிசிடிவி'

கேமரா பதிவுகளை ஆய்வு செய்-தனர். அதில் நகை, பணத்தை கொள்ளையடித்தது

பொன்னம்மா-பேட்டையை சேர்ந்த அப்சல் காச்சா, 35, அவரது தாய் மும்தாஜ், 62, அம்மாபேட்டை

கண்ணன், 32, கிச்சிப்பாளையம், நாராயண நகர் அலாவுதீன் பாஷா, 38, என தெரிந்தது. அவர்களை

நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 பவுன் நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us