/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேனில் பேட்டரி திருடிய 2 பேர் சிக்கினர்
/
வேனில் பேட்டரி திருடிய 2 பேர் சிக்கினர்
ADDED : ஜூலை 30, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லியில், 3 இடங்களில் நிறுத்தி வைத்திருந்த மினி சரக்கு வேனில், மர்ம நபர்கள் பேட்டரிகளை திருடிச்சென்றனர்.
கடந்த, 23ல் நடந்த இச்சம்பவம் குறித்து, கெங்கவல்லி போலீசார், 'சிசிடிவி' பதிவுகள் வைத்து விசாரித்ததில், 74.கிருஷ்ணாபுரம், வலசக்கல்பட்டியை சேர்ந்த மனேஷ், 21, மற்றும் 15 வயது சிறுவன் என தெரிந்தது. நேற்று இருவரையும், போலீசார் கைது செய்தனர்.