தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி


ADDED : செப் 29, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடி, மின்னலால் 2 மாடுகள் பலி

வாழப்பாடி, செப். 29-

வாழப்பாடி அருகே குறிச்சி, காமராஜபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர், 58. இவரது இரு பசு மாடுகளை, வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்துள்ளார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரு மாடுகளும் இறந்து கிடந்தன. அவர் அதிர்ச்சி அடைந்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனையில் இரவு மழையின்போது ஏற்பட்ட, இடி, மின்னலால் இரு மாடுகளும் உயிரிழந்தது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us